சென்னை : தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக, மதிமுக
பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம்
தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, வைகோ இன்று (செப். 10) வெளியிட்ட
அறிக்கை:'மத்திய பாஜக அரசு உருவாக்கியுள்ள புதிய கல்விக் கொள்கை
பிற்போக்குத்தனமான இந்துத்துவ சனாதன கோட்பாடுகளை உள்ளடக்கியதாக
இருக்கிறது.இந்தி, சமஸ்கிருத மொழிகளை தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி
மற்றும் ஆராய்ச்சித் துறை வரையில் திணிப்பதற்கு தேசியக் கல்விக்
கொள்கை-2020 வழி செய்கிறது...

No comments:
Post a Comment