
சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம்
என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்
வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில்
பேசிய அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம்
கட்சியின் பல்வேறு பிரிவின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை அறிவித்தார்.
பின்னர் புதுச்சேரி...
No comments:
Post a Comment