
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கவலைக்கிடமாக உள்ளதாக மகன் விஜய் வசந்த் தகவல் அளித்துள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள அப்போலோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் விஜய் வசந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment