Latest News

  

கொரோனா இல்லாத இடத்தில் ஃபீவர் கேம்பா?!' - கலெக்டர்கள் கூட்டத்தில் கொதித்த முதல்வர்

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் 4 மணிநேரம் விவாதித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ` கொரோனா இல்லாத இடங்களில் ஃபீவர் கேம்ப் நடத்தி என்ன பயன்?' எனக் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர்.காணொலி கூட்டத்தில் அமைச்சர்கள்கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.