மேலத்தெருவைச் சேர்ந்த ஹாஜி ஏ. சரபுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் டி.தீன் முகமது அவர்களின் மருமகனும், அகமது முகைதீன், ஜமாலுதீன், பைசல் முகமது, இர்பான், தாரிக் அகமது ஆகியோரின் சகோதரருமாகிய அமீர் முகைதீன் (வயது 40) அவர்கள் இன்று சவுதி ரியாத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா சவுதியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment