20/5/2020 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் தி.மு.க-வின் துரைமுருகன் அளித்துள்ள பேட்டியில்...
"உங்கள்
கட்சிக்காரர்கள் தாங்களாக முன்வந்து தங்களுடைய மதுபான ஆலைகளை முதலில்
மூடி, ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தலாம் அல்லவா?'' என்ற கேள்விக்கு
பதிலளித்துப் பேசியவர், "முதலில் எல்லா மதுபான ஆலைகளையும் மூடச்
சொல்லுங்கள். அப்போது, நாங்களே எங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் ஆலைகளை
மூடுகிறோம்." என்று பதிலளித்துள்ளார்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன?
கீழே பதிவு செய்யுங்கள்.இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment