மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ்
நெய்னா முகமது அவர்களின் மருமகனும், மதுக்கூர் பசீர் ஸ்டோர் மர்ஹூம்
என்.எம் அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், என்.எம்.எஸ் ஹாஜா அலாவுதீன்,
என்.எம்.எஸ் ஜபருல்லா, என்.எம்.எஸ் முகமது தாவூது, என்.எம்.எஸ் அஜ்மல்கான்,
என்.எம்.எஸ் சகாபுதீன் ஆகியோரின் மச்சானும், கட்டிமேடு எஸ்.சர்புதீன்
அவர்களின் மாமனாரும், தம்பி ராஜா என்கிற ஏ.முகமது தையூப் அவர்களின்
தகப்பனாருமாகிய ஏ.அக்பர் அலி (வயது 65) அவர்கள் இன்று காலை மேலத்தெரு
கிராணி நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-05-2020) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-05-2020) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment