
சென்னை: வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ.
வசூலை 3 மாதங்களுக்கு வங்கிகள் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறு, குறு நடத்தர விவசாயிகள், தொழில்
முனைவோர் வாங்கிய கடன் மீதான வசூலையும் ஒத்திவைக்க வேண்டும் என
தெரிவித்தார்.
No comments:
Post a Comment