
தஞ்சை: குடியுரிமை சட்டத்
திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில்
19-வது நாளாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்.பி.ஆர். மற்றும்
என்.சி.ஆர்.யை திரும்ப பெற வலியுறுத்தி ஆண்கள், பெண்கள் கண்டன பேரணியில்
ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment