அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பார்ந்த சகோதரர்களே TIYA வின் புதிய நிர்வாகிகளின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு (27.12.2019) இன்று மாலை சரியாக 6.30 மணிக்கு நமது தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற இருப்பதால் மேலத்தெரு முஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு தங்களின் சந்தேகங்களையும், கோரிக்கைகளையும், மேலான ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் அன்புடன்
TIYA நிர்வாகம் மேலத்தெரு
அதிராம்பட்டினம்

No comments:
Post a Comment