
தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரி தமிழிசை அவர்களுக்கு நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment