
முட்டையின் விலை 18 காசாக குறைந்துள்ளது.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 18 காசு குறைந்து ரூ.3.44 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை சில்லறை விற்பனை விலை நாமக்கல்லில் ரூ.3.44, சென்னையில் ரூ.4.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
newsmt.in
No comments:
Post a Comment