Latest News

  

சந்திரயான்-2 விண்கலம் நிலவை மேலும் நெருங்கும் வகையில் 5-வது முறையாக மாற்றியமைப்பு: இஸ்ரோ

மும்பை: சந்திரயான்-2 விண்கலம் நிலவை மேலும் நெருங்கும் வகையில் 5-வது முறையாக அதன் சுற்றுப்பாதையை இஸ்ரோ விஞ்ஞானிகள் மாற்றி அமைத்தனர். சந்திரயான் 2-ன் நிலவுச் சுற்றுப்பாதையின் உயரம் குறைந்தபட்சம் 119.கி.மீ.ஆகவும் அதிகபட்சம் 127 கி.மீ.ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் சந்திரயான் -2 செயற்கைகோளின் அனைத்து கருவிகளும் சரியாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.