தமிழகத்தில் சிறந்த பராமரிப்புடைய அணைகளாக பவானிசாகர் மற்றும் பெருஞ்சாணி அணைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2016-17-ஆம் ஆண்டுக்கான சிறந்த பராமரிப்புடைய அணையாக பெருஞ்சாணி, 2017-18-ஆம் ஆண்டுக்கான சிறந்த அணையாக பவானிசாகர் அணையையும் தேர்வு செய்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், அணை பராமரிப்பில் ஈடுபட்ட உதவி, துணை பொறியாளர் உள்ளிட்டோருக்கு தலா ரூ.10,000 பரிசு மற்றும் விருதும் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in
No comments:
Post a Comment