
திருச்சியில் இன்று மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். உறையூர் பணிக்கன் தெருவை சேர்ந்த மகாசுந்தர்
(28) அவரது வீடு முன் பகுதியில் தகரத்தை எடுத்த போது மின்சாரம் தாக்கி
உயிரிழந்தார். காப்பற்ற சென்ற அவரது சித்தப்பா கிட்டுவும் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார். இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
newstm.in
No comments:
Post a Comment