நாட்டின் முதல் மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை நடைபெற்ற
தேர்தல்களில் பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம் என்ன என்பதை
பார்க்கலாம்.
1952ஆம் ஆண்டு நாடு சுதந்தரமடைந்த பின்பு நடைபெற்ற முதல் தேர்தலில் பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதமானது வெறும் 40 விழுக்காடுதான். இதுவே 1962ஆம் ஆண்டு 46.6 சதவிகிதமாகவும், 1967ஆம் ஆண்டு 55.48 சதவிகிதமாகவும் உயர்ந்தது. 1971ஆம் ஆண்டு பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம் 49.1 சதவிகிதமாக இருந்து, 1977ஆம் அண்டு 54.9 சதவிகிதமாகவும், 1980ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 51.2 சதவிகிதமாகவும் இருந்தது.
1999ஆம் ஆண்டு தேர்தலில் இது 55.7 விழுக்காடாக குறைந்தது. 2004ஆம் ஆண்டு
மக்களவைத் தேர்தலில் 53 சதவிகிதமாக மேலும் குறைந்தது.
2009ஆம் ஆண்டு பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம் 55.8
சதவிகிதமாக சற்று அதிகரித்து 2014ஆம் ஆண்டு 65.60 சதவிகிதமாக உயர்வு
கண்டது. ஒட்டுமொத்தமாக பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம் 15 விழுக்காடு
உயர்வடைந்துள்ளது.
1952ஆம் ஆண்டு நாடு சுதந்தரமடைந்த பின்பு நடைபெற்ற முதல் தேர்தலில் பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதமானது வெறும் 40 விழுக்காடுதான். இதுவே 1962ஆம் ஆண்டு 46.6 சதவிகிதமாகவும், 1967ஆம் ஆண்டு 55.48 சதவிகிதமாகவும் உயர்ந்தது. 1971ஆம் ஆண்டு பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம் 49.1 சதவிகிதமாக இருந்து, 1977ஆம் அண்டு 54.9 சதவிகிதமாகவும், 1980ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 51.2 சதவிகிதமாகவும் இருந்தது.
1984ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் வாக்கு
சதவிகிதம் 59.2 விழுக்காடாக இருந்து, 1989ஆம் ஆண்டு 57.3 விழுக்காடாக
குறைந்தது. 1991ஆம் ஆண்டு தேர்தலில் 51.4 சதவிகிதமாகவும், 1996ஆம் ஆண்டு
53.4 சதவிகிதமாகவும் இருந்தது. 1996ஆம் ஆண்டில் 53.4 விழுக்காடாக இருந்த
பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம், 1998இல் 58 விழுக்காடாக உயர்ந்தது.
No comments:
Post a Comment