
ஆரஞ்சு வண்ணத்தில் பாஸ்போர்ட் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய
வேண்டும் என பல தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து ஆரஞ்சு
கலர் பாஸ்போர்ட் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு. பாஸ்போர்ட்டில் கடைசி
பக்கம் அச்சிடப்படாது என்ற முடிவையும் கைவிட்டது மேலும் தற்போதைய நடைமுறையே
பின்பற்றப்படும் எனவும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment