அதிரை TIYAவின் சார்பாக கடந்த மாதம் நான்கு கட்டமாக ஆறு மாத குழந்தை முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் காடு எடுக்கும் பணி கடந்த மாதம் நமது தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது இதில் நமதூர் அனைத்து பகுதி மக்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
கடந்த மாதம் 28.மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆதார் காடு எடுத்துகொண்ட குழந்தைகளுக்கான ஆதார் காடு வந்து விட்டதால் நேற்று முதல் தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் ஆதார் காடு வினியோகிகப்பட்டு வருகிறது, தாய் தந்தையர்கள் சென்று தங்களின் குழந்தைகளின் ஆதார் காடுகளை பெற்று செல்லுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.
No comments:
Post a Comment