மேலத்தெரு N.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.செ சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி நெ.மு.செ முஹம்மது சுல்தான் அவர்களின் மருமகனும், ஹாஜி N.M.S முஹம்மது ஹனீபா அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் எஸ். காதர் முகைதீன் அவர்களின் சகோதரரும், N.M.S நத்தர்ஷா, N.M.S சேக் பரீது ஆகியோரின் மச்சானும், மீரா முகைதீன் அவர்களின் மாமனாருமாகிய 'கோல்டன்' எஸ். ஜமால் முஹம்மது (வயது 60) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.


No comments:
Post a Comment