அதிராம்பட்டினம்,
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.கா.மி. ஹாஜா முகைதீன் அவர்களின்
மகளும், மர்ஹூம் அ.செ.சு ஷேக் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம்
நெ.கா.மி நெய்னா முஹம்மது சாஹிப், நெ.கா.மி ஷேக்தம்பி, நெ.கா.மி மிஸ்கீன்
மரைக்கயர் ஆகியோரின் சகோதரியும், அபூசாலிஹு, முஹம்மது அஸ்லம் ஆகியோரின்
தாயாரும், முஹம்மத் தமீம், நெய்னா முஹம்மது, சேக்காதியார் ஆகியோரின்
மாமியாருமாகிய ஹாஜர் அம்மாள் அவர்கள் இஜாபா பள்ளித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (05-06-2017) இரவு 10.30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment