மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா அஸனா மரைக்காயர் அவர்களின் மகளும், எம். முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், அ.கா அகமது கபீர் அவர்களின் சகோதரியும், நிஜாமுதீன், சிராஜுதீன், அமீர் அலி, புரோஸ்கான் ஆகியோரின் தாயாரும், அ.கா ஜபருல்லாஹ் அவர்களின் மாமியாருமாகிய ஆசியா மரியம் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (23-05-2017) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (23-05-2017) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:
Post a Comment