தமது பெயரில் இணையதளம் ஒன்றில் (ஒன் இந்தியா தமிழ் அல்ல)
வெளியிடப்படும் கற்பனை கூற்றுகளை உடனே நிறுத்த வேண்டும் என நடிகர்
கமல்ஹாசன் கடும் கண்டனத்துடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில்
பதிவிட்டுள்ளதாவது:
என் பெயரால் எழுப்பப்பபடும் வன்மறை அறிவுறைகளும் வாக்குறுதிகளும் அவர்கள் கற்பனையே, என் கூற்றல்ல.
போராடும் உத்வேகத்தில் எதையும் சொல்வது குற்றமாகும். எனக்கெதிரான குற்றம் மட்டுமல்ல, நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் எதிரானது.
இக்குற்றம் செய்வதை உடனே நிறுத்தவேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment