Latest News

திருச்சி விமான நிலையத்தில் 865 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் 2 பேரிடம் இருந்த 865 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து வந்த கலைவாணி மற்றும் ஷ்பரினாஸ் ஆகியோரிடம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.