அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பாக இன்று பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
ஏர்ப்போர்ட் ரோடு கே.எஃப்.சி பூங்காவில் வைத்து நடந்தது. அய்மான் பொருளாளர்
கீழை ஜமாலுத்தீன் முன்னிலை வகித்தார்
அய்மான் சங்கப் பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது தனது துவக்கவுரையில், சமூக ஒற்றுமையை வளர்க்கும் வண்ணம், அபுதாபியில் இது போன்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை அய்மான் சங்கம் இன்னும் அதிகப் படுத்தும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் புதிதாக அமீரகம் வந்தவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டு, அவர்களுக்கு அய்மான் மூத்த உறுப்பினர்கள் வேலை கிடைக்க உதவுமாறு அய்மான் துணை பொதுச்செயலாளர் லால்பேட்டை அப்துல் ரகுமான் கோரிக்கை முன் வைத்தார்.
பாண்டிச்சேரியில் அமையவிருக்கும் பைத்துல் ஹிக்மா பல்கலைக் கழகம் பற்றி அதிரை மாலிக் நிகழ்ச்சியில் விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியின் இடையே நடந்த தொழுகையை கீழை செய்யது காசிம் நடத்தினார். அபுதாபியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆடுதுறை எம்.ஏ.கே.காதர், காயல் உமர் அன்சாரி,களமருதூர் சர்புதீன், சாளை தாவூத், லெப்பை தம்பி மற்றும் அம்பலம் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment