அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ் எனக்கு வழங்கிய என் பிள்ளையை நான் எப்படி வளர்க்க வேண்டும்..? எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டக் கூடிய சிறந்த அறிஞர்களாக அவர்களை எப்படி உருவாக்கிட வேண்டும்...?
என் பிள்ளைக்கு எப்படிப்பட்ட கல்வியை நான் பெற்றுத் தரவேண்டும்...?
சரியான பாதை,
தெளிவான இலக்கு,
தீர்க்கமான அறிவு,
இவை அனைத்தும் கூடிய,
பலரும் அறியாத ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றின் சாரத்தை சில மணி நேரங்களில்,
எல்லோரும் விளங்கும் எளிமையான தமிழில், ஆக்கப் பூர்வமான அறிவொளிக் காட்சிகளோடு விளக்கும் CMN சலீம் அவர்களின் அருமையான வாழ்வியல் வழிகாட்டி கருத்தரங்கம்.
இன்ஷா அல்லாஹ் வெள்ளிக் கிழமை (18.03.2016)மாலை 6;30 துபையில அல் குசைஸ் லூலு அருகில் crescent school லிலும்.
இதை தொடர்ந்து ஷார்ஜாவில் அபு ஷகாரா EMAX அருகில indian cofee house retarent ல் 19-03-2016 சனிக்கிழமை மாலை 6:30 ஷார்ஜாவிலும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்று வெள்ளிக் கிழமை (18.03.2016) துபையில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
அன்புடன்.
தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
அமீரகம்


No comments:
Post a Comment