கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் யாகூப் லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் அபூபக்கர் லெப்பை அவர்களின் மருமகனும், முஹம்மது ஹசன், மர்ஹூம் முஹம்மது உமர், ஜெய்னுல் ஆபீதின் ஆகியோரின் சகோதரரும், ரஹ்மத்துல்லா, யஹ்யா ஆகியோரின் மாமனாரும், பெளஜூல் அலீம், புர்ஹானுதீன், சேக் நசுருதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய முஹம்மது சித்திக் லெப்பை அவர்கள் நேற்று இரவு 9 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment