நெசவுக்காரத்தெருவை சேர்ந்த அகமது கபீர் அவர்களின் மனைவியும், கமால், இப்ராகிம் ஷா ஆகியோரின் தாயாரும், முகைதீன் அப்துல் காதர், தமீம், அஷரப் ஆகியோரின் சகோதரியுமாகிய ஜெமீலா அம்மாள் அவர்கள்இன்று காலை சிஎம்பி லேன் ஷிஃபா மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment