கீழத்தெருவை சேர்ந்த 'அன்சாரி கேப் மார்ட்' ஹாஜி மு சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், M.S. அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும் முகம்மது முகைதீன் அவர்களுடைய மகளுமாகிய ஹாஜிமா ஹபீபா அம்மாள் அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.


No comments:
Post a Comment