WFC அணி வெற்றிபெற TIYA வின் வாழ்த்துக்கள்
விவேகானந்தன் கால்பந்து கழகம் நடத்தும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த தொடர்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தலைசிறந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதில் அதிரையை சேர்ந்த WFC அணியும் தொடர்போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது.
இறுதி போட்டியில் தகுதி பெற அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் அணியின் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடரின் கோப்பையை WSC அணி கைப்பற்றுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
அஃப்ரித் - சித்திக்
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment