Latest News

பேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் பணியில் பங்கெடுத்த அதிரை இளைஞர்கள் !


அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டுகளின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கழிவு நீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்யும் பணி அதிரை பேரூராட்சி 17 வது உறுப்பினர் ரபிக்கா முஹம்மது சலீம் ( பகுருதீன் ) மேற்பார்வையில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டனர். இவர்களுக்கு உதவியாக இந்த பகுதியை சேர்ந்த தன்னார்வல இளைஞர்கள் பேரூராட்சி ஊழியர்களின் பணிகளில் பங்கெடுத்து உதவினார்கள். தானாக முன்வந்து உதவிய இளைஞர்களை இந்த பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.
 
 
 
 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.