மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கை.செ.மு முஹம்மது சாலிகு அவர்களின் மகளும், M. காதர் சுல்தான் அவர்களின் மனைவியும், ஹாஜி D. பகுருதீன் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் முஹம்மது மீராஷா அவர்களின் மாமியாரும், இப்ராஹிம்ஷா, சாகுல் ஹமீது, ஜாஹிர் உசேன் ஆகியோரின் தாயாருமாகிய ஹசினா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment