சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 13 பேர் பலியாகினர்
சத்தீஷ்கரின் சுக்மா மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனங்களைச் சுற்றி வளைத்து மாவோயிஸ்ட்டுகள் சரமாரி தாக்குதல் நடத்தியதில் 11 வீரர்களும், 2 அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதனையடுத்து, மாவோஸ்ட் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து, சுக்மா மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment