தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.இசைஞானி இளையராஜாவின் இளையமகனான இவர் தந்தையைப்போலவே இசையில் வெற்றிக் கொடி நாட்டிவருகிறார்.
ஆனாலும் திருமண வாழ்க்கையில் சின்ன சறுக்கல்களை சந்தித்தார் இதற்கு முன்னதாக இரண்டு பெண்களை மணந்து விவாகரத்தானார்.
சமீபத்தில் இவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். இந்நிலையில் திடீரென சஃப்ரோன் என்ற முஸ்லீம் பெண்திருமணம் செய்யவுள்ளார்.
என்று நமக்கு வாட்சாப் மூலமாகவும் தகவலாகவும் பல நண்பர்கள் அனுப்பி வைத்தார்கள் அதன் அடிப்படையில் பலதரப்பில் உறுதி செய்யப்பட்ட உடன் தான் இந்த தகவலை நாம் இங்கே பதிவு செய்கிறோம்
பெண்ணிற்கு சொந்த ஊர் கீழைக்கரை நிச்சயதார்த்தம் சென்னையில் முடிந்துள்ளது.அடுத்த மாதம் துபாயில் திருமணம் நடைபெற உள்ளது என்று கீழக்கரை சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள் . ஆர்பாட்டம் இல்லாமல் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடை பெற்று இருக்கிறது யுவன் சங்கர் ராஜா என்ற அப்துல் காலிதிர்க்கு இன்று ஒரு தகவல் சார்பாக நமது வாழ்த்துகளை தெரிவித்து கொளிகிறோம்
No comments:
Post a Comment