பெரிய நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மகனும், சேக் என்கிற ராஜா முஹம்மது அவர்களின் தகப்பனாரும், அப்துல் கபூர், சாகுல் ஹமீது ஆகியோரின் மைத்துனரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்களின் மச்சானும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அதிரை நகர துணை செயலாளருமாகிய சேக் அப்துர் ரஹ்மான் அவர்கள் மலேசியாவில் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDelete