மரண அறிவிப்பு [ தொனா கானா முத்து மரைக்காயர் ]
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் தொ.க நெ.ஷேக் தாவூது அவர்களின் மகனாரும் மர்ஹூம் தொ.க.முகம்மது முகைதீன்,மர்ஹூம் தொ.க.முகம்மது நூர்தீன் ஆகியோரின் சகோதரரும் மர்ஹூம் துவர்பாக்கு என்கிற M.முகைதீன் அப்துல் காதர்,மர்ஹூம் தொ.க. முகம்மது பாசின் கா.செ.அ.பகுருதீன் ஆகியோரின் மைத்துனருமாகிய தொ.க.முத்து மரைக்காயர் என்கிற சுல்தான் அப்துல் காதர் அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6.30 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete