நடுத்தெரு மரைக்கா வீட்டைச் சார்ந்த மர்ஹும் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மக்கீன், ஜலீல், கபீர், உதுமான், உமர் தம்பி, நெய்னாத் தம்பி ஆகியோரின் சகோதரரும், சேக் தம்பி, சரபுதீன் ஆகியோரின் தகப்பனாரும், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் மாமனாருமாகிய நல்ல அபுபக்கர் அவர்கள் இன்று [ 10-03-2014 ] இரவு 10.30 மணியளவில் வஃப்பாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்


இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையை தாங்கும் மன வலிமையையும்
ReplyDeleteஅல்லாஹ் கொடுப்பானாக!