ராஜ்கோட்: குஜராத் பா.ஜ.க வேட்பாளர் பள்ளிக் குழந்தைகள் மீது நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குஜராத்தின் ராஜ்காட் பகுதியில் போட்டியிடுபவர் பாஐக கட்சியை சேர்ந்த மோகன் குண்டாரியா. இவர் பள்ளி சிறுவர்களின் மீது நடந்து செல்வது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கோட் ஸ்வாமி நாராயண் கோவிலில் நடந்த யோகா முகாமில் வரிசையாக குனிந்து இருக்கும் சிறுவர்களின் முதுகின் மீது குண்டாரியா நடந்துள்ளார். இந்த விவகாரம் சமூக ஆர்வலர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ நன்றி: CNN IBN

வீடியோ

No comments:
Post a Comment