மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு. முஹம்மது யூசுப் அவர்களின் மகனும், செ.மு. ஜமால் முஹம்மது, செ.மு. முஹம்மது பாருக், செ.மு. அப்துல் வஹாப், செ.மு. சேக்தாவூது ஆகியோரின் சகோதரரும், செய்யது அபூதாஹிர் அவர்களின் தகப்பனாருமாகிய செ.மு. அஹமது ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment