நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்த அடிப்படையில்,
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் சனிக்கிழமை (01/02/2014) அன்று, தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் செழியன் குளத்தில் 'மழை தேடித் தொழுகை'நடத்த முன்னேற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) செய்து வருகின்றது.
அனைவரும் திரண்டு வாரீர் என அன்போடு அழைக்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு:
சகோதரர் ஜமாலுதீன் 9488111121
தகவல் : அதிரை அமீன்
நன்றி : அதிரைநியூஸ்
வறண்டு காணப்படும் செடியன் குளத்திற்கு 'மழை தேடித் தொழுகை' ! என்ற தலைப்பில் குளத்திற்கு என்பதற்கு பதில் குளத்தில் என்று திருத்தவும். அலலாஹ் அருள் புரிவானாக
ReplyDelete