மேலத்தெரு விசிறி வீட்டை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் M.P. முஹம்மது அப்துல்லா அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது, முஹம்மது முஹைதீன், முஹம்மது சாலிஹு ஆகியோரின் சகோதரியும், கோஸ் முஹம்மது அவர்களின் தாயாரும், மர்ஹூம் உமர் தம்பி, முஹம்மது புஹாரி, ஜெஹபர் அலி, நவாஸ்கான், சேக் முஹம்மது ஆகியோரின் மாமியாருமாகிய பரீதா அம்மாள் அவர்கள் நேற்று [ 26-11-2013 ] இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று [ 27-11-2013 ] காலை 10 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment