கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் தியாகி சி.சு. முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகனாரும் பரோஸ்கான் என்கிற ஹல்லாஜி,அப்துல் ஹமீது,அன்சாரி,அப்துல் கபூர் ஆகியோரின் சகோதரரும் சேட் என்கிற S.அகமது இப்ராஹீம் அவர்களின் தகப்பனாரும் சி.மு.முகம்மது நூர்தீன்,J.ரியாஸ்கான் ஆகியோரின் மாமனாருமாகியI.சுலைமான் அவர்கள் இன்று [ 31-08-2013 ] காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்வது குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப் படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
நன்றி : அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete