அமர்வில் ஆலோசித்து எடுத்த தீர்மானங்கள் :
1) செயற்குழுக்கூட்டத்தில் காலண்டர் விஷயமாக விவாதிக்கப்பட்டு ஒவ்வொரு முஹல்லாவுக்கும் உள்ள பங்கிட்டுத் தொகை எவ்வளவு என்பது பற்றி அறிவிக்கப்பட்டது.
2) அமீரக AAMF –ன் செயற்குழு உறுப்பினர்கள் (நிர்வாகத்தில் உள்ள மாற்றங்கள்) விபரம் அடுத்த செயற்குழுவில் அறிவிக்கப்பட்டு பின் இணைய தளத்தில் வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment