அதிரையில் கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த கொலை குற்றவாளியை குன்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்பாட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது
இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர்.பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...!
போராட்டத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட இயக்கத்தவர்கள் இரவோடு இரவாக கிழித்துள்ளனர் எப்படியாவது கூட்டத்தை தடுத்துவிடலாம் என்று எண்ணியவர்களின் கனவு கனவாகவே போனது. அல்ஹம்துலில்லாஹ்.
அதிரையில் இவர்களால் தாக்கப்பட்டவர்களையும் அல்தாஃபி அவர்கள் பட்டியல் போட்டார்.
இந்த பேராட்டத்தில் இயக்க வேறுபாடுகளை எல்லாம் மறந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.
அதிரையில் இவர்களால் தாக்கப்பட்டவர்களையும் அல்தாஃபி அவர்கள் பட்டியல் போட்டார்.
இந்த பேராட்டத்தில் இயக்க வேறுபாடுகளை எல்லாம் மறந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.
ரெண்டும் கொலைகார இயக்கங்கள், ஒருத்தன் கத்தியால கொல்றான் இன்னொருத்தன் துப்பாக்கியால சுடுறான் அம்புட்டுத்தான் வித்தியாசம். நீ பெரியவனா நான் பெரியவனா என்று அரசியல் செய்து கொண்டு திரியும் இந்த ரெண்டு இயக்கத்து காரனையும் மக்கள் நம்பி ஏமாறாம உசாரா இருக்கணும் ஆனா பேச்சப்பாருங்க யோக்கியன் வற்றான் சொம்ப தூக்கி ஒழிங்கன்னு சொல்ற மாதிரி அவன் இவனையும் இவன் அவனையும் சாடுறான்கள்.
ReplyDeleteநம்பிக்கைகுரியவன்
வூரு ரென்டுபட்டா கூதாடிக்கு கொன்டாடமாம் நேட்ரு டிஎன்டிஜெ
ReplyDeleteஇன்ட்ரு விடியல் தேவையில்லத வேலை உஙக கொழ்கையை பாருன்கப்பா-
பொது மக்கல் இந்த கொலைகர இயக்கஙலை புரிந்து கொல்லுகல்.