அதிரை மேலத்தெருவை சேர்ந்த சாகுல் ஹமீத் (வயது 60) என்பவர் கடந்த 10 நாட்களாக காணவில்லை.இவர் சென்னையில் இருக்கும் அவருடைய மகன் நவாஸ் கான் என்பவரை பார்த்துவிட்டு பஸ்சில் ஊருக்கு சென்று கொண்டு இருந்த போது விக்கிரவாண்டி அருகே காணவில்லை. இவர் சற்று ஞாபக மறதி உடையவர்.
இவரை கண்டுப்பிடிக்க அவரது உறவினர்கள் விக்கிரவாண்டி காவல்துறையிலும் புகார்கள் அளித்து உள்ளார்கள். இவரை பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கீழ்காணும் தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.
நவாஸ் கான்-9597125416
நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்


No comments:
Post a Comment