Latest News

மரண அறிவிப்பு



மேலத்தெருவை சார்ந்த மர்ஹும் மஸ்தான்கனி அவர்களின் மகளும்.  M. அப்துல் ரகுமான், M. அப்துல் காதர் M. முகமது யூசுப் M, முகமது மாஜிதீன் ஆகியோரின்  சகோதரியும்.(காத்திவீட்டு ) முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியுமான (ஜில்ஷாத் ) என்கிற அகமது நாசியால் அவர்கள் இன்று (08-Aug-12) காலை 10:00 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

    நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கக் கூடியது. பின்னர் மறைவானதை யும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்' என்று கூறுவீராக!

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. May allah give jannah for her, and always dua for her in my salat

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.