அதிரையில் பல மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று இரவு பலத்த காற்று,இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
இந்த மழை இரவு 12.00 மணிக்கு தொடங்கி சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.மழையுடன் பலத்த காற்றும் விசியதால் புதுமனை தெருவில் ஒரு வீட்டின் கல்யாண பந்தல் அடியோடு முறிந்து விழுந்தது. மேலும் ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்து இருக்கிறது .
மழையை எதிர்பார்த்து இருந்த அதிரை மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை தந்து இருக்கிறது.
No comments:
Post a Comment