நமதூர் மண்ணின் மைந்தர்கள் மருத்துவர்களாக சேவைக்கு வருவதும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது அவ்வகையில், சத்தமே இல்லாமல் கடந்த இரண்டரை வருடங்களாக பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் "ஆயிஷா பல் மருத்துவமனை" என்று இயங்கி வருவது அதிரைவாசிகள் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.
அதிரையைச் சார்ந்த பல்மருத்துவர் Dr.M.H.பஜ்லுர் ரஹ்மான் B.D.S.M.C.I.P., தனது சேவைக்கே உரிய புன்னகையும், இனிமையான பேச்சும், அதிரையர்கள் மட்டுமல்ல சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைவரின் முகத்திலும் புன்னகையை சூட்டுவதில் திறமையானவர்.
பல்மருத்துவர் பஜ்லுர் ரஹ்மான் அவர்களைப் பற்றி சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் பெருமையாக சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது, நேர்மையான மருத்துவம், கச்சிதமான சிகிச்சை, தெளிவான ஆலோசனைகள் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இத்தகைய நற்குணங்கள் கொண்ட மருத்துவர் நமதூரிலும் "ஆயிஷா பல் மருத்துவமனை"யை கடந்து 13-மே-2012 அன்று 28-G, ஆஸ்பத்திரி தெரு ரோடும், ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில் என்ற முகவரியில் துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல சுகாதரமான மருத்துவம், கனிவான பேச்சு, பல்லுக்கு உறுதி(யளிப்பது) ஆக அவரிடம் மருத்துவம் பார்க்க செல்பவர்களின் சொல்லுக்கும் நிலையான உறுத
நன்றி : adirainirubar.blogspot.
No comments:
Post a Comment