அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ளம் கொண்ட மேலத்தெரு முஹல்லா சகோதரர்களுக்கு TIYA வின் வேண்டுகோள், ஒவ்வொரு இரண்டு மாதமும் பிரதி இரண்டாவது வெள்ளிக்கிழமை TIYA வின் கூட்டம் நடைபெறுவதை தாங்கள் அறிவீர்கள். எனவே, இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை (15/6/2012) 7 : PM க்கு ( போரில் பள்ளி வளாகம் பில்டிங் மேல் தளத்தில் கூட்டம் நடக்கவிறுப்பதால், தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். குறிப்பிட்டபடி நடைபெறும். உறுப்பினர்களும், புதிதாக அமீரகம் வந்துள்ள அனைத்து நமது முஹல்லா சகோதரர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும்
வஸ்ஸலாம்
அன்புடன் அழைக்கிறது
துபாய் தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத்தின்
No comments:
Post a Comment