Latest News

நாலரை வயது பெண் குழந்தை பேசவும், செவியேற்கவும் உதவிகள் செய்வீர்!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பூலாங்கால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் எஸ். காதர் மீரா அவர்கள், தன்னுடைய நாலரை வயது மகள் ஷேக் ரிஃபாயாவின் மருத்துவச் செலவிற்காக சமுதாய மக்களிடம் கோரிக்கையை வைத்துள்ளார்.
ரிஃபாயா என்ற அந்தக் குழந்தை பிறந்தது முதல் வாய் பேச முடியாத, காது கேட்காத நிலையிலேயே இருந்துள்ளார். சென்னையில் புகழ்பெற்ற ENT மருத்துவமனையில் பரிசோதனை செய்தபிறகு அறுவை சிகிச்சை செய்தால் பூரணமாக குணமடையும், பிற குழந்தைகள் போன்று பேசவும், கேட்கவும் முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்த காரணத்தால் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார் சகோதரர் காதர் மீரா அவர்கள்.
ஆனால், குடும்ப சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவச் செலவிற்கான தொகையை திரட்டுவதில் அவருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதால், தன் மகளை பேச வைத்து, கேட்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சமுதாய மக்கள் முன் கையேந்தி நிற்கின்றார்.
நல்லுள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள் தங்களால் இயன்றளவு உதவிகள் செய்து அந்தக் குழந்தை பேசுவும், செவியேற்கவும் ஒத்துழைப்பு வழங்குமாறும், இறையுதவிகள் கிடைக்கவும் பிரார்த்தனைகள் செய்யுமாறும், தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்தத் தகவலை எடுத்துரைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழகத்தில்
தொடர்பு கொள்வதற்கு: சகோதரர் அஷ்ரஃப் அலீ - (+91) 8754953543 குவைத்தில் தொடர்பு கொள்வதற்கு: மருத்துவர் அலீ - (+965)
99503484 - drali_q8@yahoo.com 97872482 / 66641434 www.k-tic.com / www.mypno.com www.ulamaa-pno.blogspot.com
-----------------------------------------------------
உதவிகளை
அனுப்ப:
A/c Name : Subaidha Banu
A/c No : 766246852
Bank : Indian Bank
Branch : Poolangal, Viridunagar District
தங்களின்
-----------------------------------------------------
உதவிகளை தனிப்பட்ட முறையிலும் அனுப்பலாம். "ரிஃபாயா" என்று பெயர் குறிப்பிட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கலாம்.
ஊர் ஜமாஅத் கடிதமும், மருத்துவரின் கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
நன்றி! வஸ்ஸலாம். அன்புடன்,
பரங்கிப்பேட்டை மவ்லவீ
.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,பொதுச் செயலாளர்,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.அலைபேசி: (+965)
http://www.facebook.com/khaleelbaaqavee

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.