ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் பள்ளி முதல்வரை மாற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருப்பது லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்தப்பள்ளியின் முதல்வராக இருப்பவர் ஜி.எஸ். ராஜேந்திரன். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி வருவதாக பெற்றோர்கள் நிர்வாகத்திடம் புகார் செய்து வந்தனர்.
ஆனால் பள்ளி நிர்வாகம் இந்தப்பிரச்னையில் கடந்த ஒன்றரை வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று பெற்றோர்கள் மாணவ மாணவிகளுடன் பள்ளிக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜி.எஸ். ராஜேந்திரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் நடத்தி வரும் போராட்டத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment